Wednesday, November 16, 2011

தமிழகத்தின் ஆளூநர்கள்

1801 முதல் தமிழக ஆளுநராக இருந்தவர்களது பெயர்ப்பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை, தமிழகம் மதராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. மேலும், அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஆந்திரப்பிரதேசமும் கர்நாடகத்தின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.

1) இராபர்ட் கிளைவ் பிரபு (1798-1803)

2) W.C.பெண்டிங் பிரபு (1803-1807)

3) வில்லியம் பெட்ரி (1807)

4) சர் ஜார்ஜ் ஹிலேரி பார்லோ (1807-1813)

5) ஜான் ஆபர் குரோம்பி (1813-1814)

6) ஹங் எலியட் (1814-1820)

7) சர் தாமஸ் மன்றோ (1820)

8) ஹென்றி சலிவன் கிரேம் (1827)

9) ஸ்டீபன் ரம்போல்டு லூஷிங்டன் (1827-1832)

10) சர் பிரடெரிக் ஆடம் (1832-37)

11) ஜார்ஜ் எட்வர்ட்ஸில் (1837)

12) எல்பின்ஸ்ட்ன் பிரபு (1837-42)

13) டுவீடேல் பிரபு (1842-48)

14) ஹென்றி டிக்கின்ஸன் (1848)

15) சர்ஹென்றி போட்டிங்கர் (1848-54)

16) டேனியல் எலியட் (1854)

17) ஹாரிஸ் பிரபு (1854-59)

18) சர்.C.E. டிரெவெலியன் (1859-60)

19) W.A.மோர்வேண்ட் (1860)

20) சர். ஹென்றி ஜார்ஜ் வார்டு (1860)

21) W.A.மோர்லாண்டு (1860-61)

22) சர்.W.T டென்சன் (1861-63)

23) எட்வர்டு மாட்பி (1863-66)

24) நேப்பியர் பிரபு (1866-72)

25) A.J.ஆர்பத்நாட் (1872)

26) ஹோபார்ட் பிரபு (1872-75)

27) W.R.இராபின்சன் (1875)

28) பக்கிங்காம் கோமகன் (1875-80)

29) W.பாட்ரிக் ஆடம் (1880-81)

30) W.ஹடுல்ஸ்டன் (1881)

31) மவுண்ட் ஸ்டுவர்ட் எல்மிஸ்டன் கிராண்ட்டஃப் (1881-86)

32) இராபர்ட் போர்க் (1886-90)

33) J.H.கார்ஸ்டின் (1890-91)

34) பென்லாக் பிரபு (1891-96)

35) சர்.A.P. ஹேவ்லாக் (1896-1900)

36) A.O.வில்லியர்ஸ் (1900-1904)

37) சர். ஜேம்ஸ் தாம்சன் (1904)

38) A.O. வில்லியர்ஸ் (1904-1906)

39) சர்.ஆர்தர் லாலி (1906-1911)

40) சர்.T.D. சிப்சன் கார்மெக்கேல் (1911-12)

41) சர். மர்ரே ஹாம்மிக் (1912)

42) பெண்ட் லாண்ட் பிரபு (1912-19)

43) சர். அலெக்ஸாண்டர் கார்டியூ (1919)

44) வில்லிங்டன் பிரபு (1919)

45) சர். ப்ரிமேன் தாமஸ் (1919-1924)

46) சர். சார்லஸ் டோடுண்டர் (1924)

47) சர். சார்ஜ் கோசின் (1924-1929)

48) சர்.N.E. மார்ஜோரிபாங்க்ஸ் (1929)

49) சர்.G.E. ஸ்டான்லி (1929-1934)

50) சர். முகமது உஸ்மான் (1934)

51) சர்.C.F. ஸ்டான்லி (1934)

52) J.F.A. எர்ஸ்கின் பிரபு (1934-36)

53) சர். குமாரவெங்கடா ரெட்டிநாயுடு (1936)

54) J.F.A. எர்ஸ்கின் பிரபு (1936-40)

55) சர்.A.O. ஜேம்ஸ்ஹோப் (1940-46)

56) சர். ஹென்றி ஃபோலிநைட் (1946)

57) சர்.A. எட்வர்ட் நை (1946-48)

58) பவநகர் மகாராஜா (1948-52)

59) திரு. பிரகாசா (1952-56)

60) திரு.A.J. ஜான் (1956-57)

61) P.V. ராஜ மன்னர் (1957-58)

62) திரு. விஷ்ணுராம் மூர்த்தி (1958-64)

63) மகாராஜர் ஜெயசாமராஜ உடையார் (1964-66)

64) திரு. சந்திரா ரெட்டி (1966)

65) சர்தார் உஜ்ஜல்சிங் (1966-71)

66) திரு.K.K. ஷா (1971-76)

67) திரு. மோகன்லால் சுகாதியா (1976-77)

68) திரு. சந்தரேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் (1977)

69) திரு. பிரபுதாஸ் பாலுபாபட்வாரி (1977-1980)

70) திரு. இஸ்மாயில் (1980)

71) சாதிக் அலி (1980-82)

72) சுந்தர்லால் குரானா (1982-88)

73) பி.சி. அலெக்ஸாண்டர் (1988-90)

74) சுர்ஜித்சிங் பர்னாலா (1990-91)

75) பீஷ்ம நாராயண் சிங் (1991-93)

76) டாக்டர். எம். சென்னா ரெட்டி (1993-96)

77) கிருஷ்ணகாந்த் (தற்காலிகம்) (1996-97)

78) செல்வி. எம். பாத்திமா பீவி (1997-2001)

79) சி. ரங்கராஜன் (தற்காலிகம்) (03.07.2001) முதல் (17.01.2002) வரை

80) பி.எஸ். ராம்மோகன் ராவ் (18.01.2002) முதல் (02.11.2004) வரை

81) சுர்ஜித்சிங் பர்னாலா (03.11.2004) முதல் (31.08.2011) வரை

82) திரு.ரோசய்யா (01.09.2011 முதல் தொடர்கிறார்...)

3 comments:

  1. 1971-76 ல் இருந்த ஆளுநர் பெயரை திரு. உஷாஎனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.அவர் பெயர் திரு K.K. ஷா என்பதாகும்.1977 ல் திரு கோவிந்தன் நாயர் என்பவர் ஆளுநராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.தயை செய்து சரிபார்க்கவும்.மற்றபடி தகவலுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவல்களுக்கு நன்றி ஐயா.
    தவறுகளுக்கு மன்னிக்கவும்.

    எனது வலைதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, இன்று காலை முதல் என்னால் புதிய பதிவுகளை வெளியிடவும், பழைய பதிவுகளை சீரமைக்கவும் இயலவில்லை. வலைதளம் சரியானவுடன் இப்பதிவை சீரமைத்து விடுகிறேன் ஐயா.

    ReplyDelete
  3. தவறுகளை திருத்திவிட்டேன் ஐயா.
    மேலும் எனது வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறும் சரியாகிவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.தவறுகளை திருத்திவிட்டேன் ஐயா.
    மேலும் எனது வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறும் சரியாகிவிட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete